உலக நீதி – பாடல் 13 | பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே | Ulaganeethi – Poem 13

உலகநாதரின் உலக நீதி – பாடல் 6
Ulaga neethi poetry written by Ulaganathar.

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே

source

Leave a Reply

© 2026 Millimeter Kathaigal - WordPress Video Theme by WPEnjoy