உலக நீதி – பாடல் 11 | அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் | Ulaganeethi – Poem 11

உலகநாதரின் உலக நீதி – பாடல் 6
Ulaga neethi poetry written by Ulaganathar.
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே

source

Leave a Reply

© 2026 Millimeter Kathaigal - WordPress Video Theme by WPEnjoy