உலக நீதி – பாடல் 6 | மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 6



உலகநாதரின் உலக நீதி – பாடல் 6
Ulaga neethi poetry written by Ulaganathar.

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே

source

Leave a Reply

© 2026 Millimeter Kathaigal - WordPress Video Theme by WPEnjoy