உலக நீதி – பாடல் 3 | மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் | Ulaganeethi – Poem 3



உலகநாதரின் உலக நீதி – பாடல் 3
Ulaga neethi poetry written by Ulaganathar.
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

source

Leave a Reply

© 2026 Millimeter Kathaigal - WordPress Video Theme by WPEnjoy